அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்டின் தமிழ்ச்சங்கத்தின் 2023ஆம் ஆண்டு தீபாவளி மகாகொண்டாட்டம் நிகழ்வு இதோ நெருங்கி விட்டது.
சனிக்கிழமை நவம்பர் 4, 2023 அன்று
பலவிதமான கலை நிகழ்ச்சிகள், மற்றும் சுவை மிக்க பாரம்பரிய உணவுகள் நிறைந்த ஒரு கோலாகலமான நிகழ்வை திட்டமிட்டுள்ளது ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்.
எப்பொழுதும் போல், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் இந்த நிகழ்வில் சந்தித்து, இந்த தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆஸ்டின் தமிழ்ச்சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.
2023 ஆஸ்டின் தமிழ்ச்சங்கம் தீபாவளி மகா கொண்டாட்டம் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் :
சனிக்கிழமை நவம்பர் 4 , 2023, 3:00 மணி - இரவு 9:00 மணி வரை :
மதியம் 2:00 மணி முதல் அரங்கத்தினுள் நுழைய அனுமதி (முதலில் வருபவர்களுக்கு முதல் பந்தியில் உணவு)
அக்னி நடன நிறுவனம் வழங்கும் நவீன நடனம்
ஆஸ்டின் தமிழ் மக்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள்
நன்றியுரைக்குப் பின் முதல் பந்தி தென்னிந்திய பாரம்பரிய இரவு விருந்து
விதிமுறைகள்:
1. சலுகை விலை நுழைவு சீட்டுகள் குறைவான எண்ணிக்கைகளே உள்ளன.
2. வாழ்நாள் உறுப்பினர்களுக்கு , சலுகை விலை நுழைவு சீட்டு, இருக்கைகளுக்கு முன்னுரிமை மற்றும், உணவு வரிசைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. விஐபி உறுப்பினர்களுக்கு , முன் வரிசையில் இருக்கை மற்றும், முதல் பந்தியில் உணவு அளிக்கப்படும்.
4. கலை நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், தன்னார்வ தொண்டர்கள் உட்பட அனைவரும் நுழைவு சீட்டு வாங்க வேண்டும்.
5. ஒருமுறை வழங்கப்பட்ட நுழைவு சீட்டுகள் திரும்பப் பெறப்படாது அல்லது மாற்ற இயலாது.
6. மாலை 5:00 மணிக்கு செக்-இன் முடிவடைகிறது. மாலை 5:00 மணிக்குப் பிறகு ரிஸ்ட் பேன்டு மற்றும் உணவு டோக்கன் வழங்கப்படமாட்டாது.
7. பந்தி உணவு மட்டுமே பரிமாறப்படும். உணவை எடுத்து செல்லும் வசதி கிடையாது.
இடம்: லிபர்ட்டி ஹில் உயர்நிலைப் பள்ளி - கலை நிகழ்ச்சி மையம், 16500 வெஸ்ட் ஸ்டேட் ஹைவே 29, லிபர்ட்டி ஹில், டெக்சஸ் 78642
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our much-awaited Deepavali Mahakondattam 2023 event is here! We are planning an extravagant event filled with several cultural programs and yummy food. As always, we look forward to meeting you and all our fellow Tamilians at the event and celebrating this Deepavali with much pomp and joy!
Event Details:
Saturday Nov 4, 2023 - 3:00 PM - 9:00 PM
Check-in counter opens at 2:00 PM
Agni Dance Company's Dance Fusion
Austin Tamil Makkal Multi Talent show (Songs, Dance, orchestra)
South Indian Dinner starts after the Vote of thanks
General Rules:
1. Limited Early Bird tickets available.
2. Lifetime members get discounted ticket price, priority seating and early dinner access.
3. VIP ticket holders get priority seating and early dinner access.
4. All performers and volunteers should buy tickets.
5. Tickets once issued are non-refundable.
6. Check-in for the event ends at 5:00 p.m. It's important to note that after this time, no wristbands or food tokens will be distributed. Please make sure to check in before 5:00 p.m. to avoid any inconvenience.
7. This is a dine-in only event & no "To go" boxes will be provided.
Liberty Hill High School - Performing Arts Center, 16500 W State Hwy 29, Liberty Hill, TX 78642