Skip to main content
  • 2025 ATS Chithirai Thiruvizha
1 of 3

2025 ATS Chithirai Thiruvizha

Sat May 3, 2025 3:00 PM - 7:30 PM CDT Unity Church of the Hills, 9905 Anderson Mill Rd, Austin, TX 78750

2025 ATS Chithirai Thiruvizha

Sat May 3, 2025 3:00 PM - 7:30 PM CDT Unity Church of the Hills, 9905 Anderson Mill Rd, Austin, TX 78750

Need help?

Manage tickets

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் 2025 ஆம் ஆண்டு சித்திரை கொண்டாட்டம் இதோ வந்து விட்டது.

சனிக்கிழமை மே 3, 2025 மாலை 3:00 மணி முதல் 7:30 மணி வரை

இடம்: யூனிட்டி சர்ச் ஆப் தி ஹில்ஸ், 9905 , ஆண்டர்சன் மில் சாலை, ஆஸ்டின், டெக்சாஸ் 78750

குறிப்பு: இது நுழைவுச் சீட்டு மட்டுமே. சிற்றுண்டி மற்றும் உணவு ATS கடைகளில் விற்கப்படும்

இசை துளி குழுவினரின் இசைக் கச்சேரி, நாடகம், நாட்டிய நாடகம், பரதம், கோலிவுட் நடனங்கள், சிலம்பம், பறை ஆட்டம், கும்மி, போன்ற பல்வேறு சுவாரசியமான கலை நிகழ்ச்சிகள், மற்றும் சுவை மிக்க திருவிழா உணவுகள் நிறைந்த ஒரு கோலாகலமான நிகழ்வை திட்டமிட்டுள்ளது ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்.
எப்பொழுதும் போல், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் இந்த நிகழ்வில் சந்தித்து, இந்த சித்திரை கொண்டாட்டத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது

செக் -இன் மதியம் 2:00 மணி முதல்
மாலை 3:00 மணி முதல் ஆஸ்டின் தமிழ் மக்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள்

விதிமுறைகள் :

1. சலுகை விலை நுழைவு சீட்டுகள் குறைவான எண்ணிக்கைகளே உள்ளன.
2. வாழ்நாள் உறுப்பினர்களுக்கு, சலுகை விலை நுழைவு சீட்டு அளிக்கப்படும்.
3. விஐபி உறுப்பினர்களுக்கு வாகனம் நிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
4. கலை நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், தன்னார்வ தொண்டர்கள் உட்பட அனைவரும் நுழைவு சீட்டு வாங்க வேண்டும்.
5. ஒரு முறை வழங்கப்பட்ட நுழைவு சீட்டுகள் திரும்பப் பெறப்படாது அல்லது மாற்ற இயலாது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

The Austin Tamizh Sangam warmly invites everyone to the highly anticipated ATS Chithirai Thiruvizha 2025 event! We are excited to announce that we have organized a spectacular celebration featuring a variety of cultural programs and delicious food. As always, we look forward to meeting our fellow Tamizhians at the event and joyfully celebrating Chithirai Thiruvizha together.

Event Details:
Saturday, May, 2025, 3:00 p.m. to 7:30 p.m.
Venue:

Unity Church of the Hills, 9905 Anderson Mill Rd Austin, TX 78750

Note: This is an admission ticket only. Snacks and food will be sold at ATS stores.

The 2025 Chithira Thiruvizha is poised to be an exceptional event that engages all the senses. The Austin Tamil Sangam has planned a grand event filled with a musical concert by the Isai Thuli group, dance drama, skit, Bharatha Natiyam, Kollywood dances, various interesting artistic performances such as Silambam, Parai, Kummi, and more.

Additionally, a variety of delectable carnival-style food stalls will be available for attendees to savor. The ATS team has dedicated significant effort to ensure that this event is both memorable and enjoyable. We eagerly anticipate your presence as we come together to celebrate this joyous occasion.

The check-in counter opens at 2:00 p.m.
Cultural program starts at 3:00 p.m.

General Rules:

1. Limited Early Bird tickets are available.
2. Lifetime members get discounted ticket prices.
3. VIP ticket holders get preferred parking.
4. All performers, volunteers and attendees should buy tickets.
5. Tickets once issued are non-refundable and non-transferable.

Location

Unity Church of the Hills, 9905 Anderson Mill Rd, Austin, TX 78750